தல அஜித்திற்கு ஜோடியாக ரெட் திரைப்படத்தில் நடித்தவரா இவர்!
தல அஜித் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரெட், இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ப்ரியா கில். ஹிந்தி மொழி படங்களில் அதிகமாக நடித்து வந்த ப்ரியா கில், பஞ்சாப், போஜ்புரி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வந்துள்ளார். கடைசியாக 2006 ஆம் ஆண்டு பைரவி திரைப்படத்தில் நடித்த ப்ரியா கில், அதன்பின் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. மேலும் 43 வயதாகும் ப்ரியா கில்லிற்கு தற்போது வரை திருமணம் … Continue reading தல அஜித்திற்கு ஜோடியாக ரெட் திரைப்படத்தில் நடித்தவரா இவர்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed